![]() |
ஓம் ஸ்ரீசக்ரத நிர்மான்ய சுப்ரதாய நமோ நம: |
கல்யாணத்துக்கு பொருத்தம் பார்க்கும் போது சகோத்ரம் இல்லாமல் மனசுக்குப் பிடித்த ஜாதி சம்பிரதாயத்துக்கு ஒத்திருந்தால் போதும். மூலம் ஆயில்யம்னு பார்த்துண்டு அதனாலே பெண்களோட திருமணம் தடை ஏற்படக்கூடாது. தோஷம்ன்னு இருந்தா எல்லாத்துக்கும் பரிகாரம் இருக்கு. அந்த பரிகாரத்தை செய்து விட்டு திருமணத்தை நடத்திக்கலாம். பிள்ளையைப் பெற்ற பெண்கள் முன்வந்து வரதட்சிணை வாங்க மாட்டேன் என்று உறுதி எடுத்தால்தான் வரதட்சிணைக் கொடுமைக்கு முடிவு கட்ட வழி பிறக்கும்.