![]() |
"ஓம் தத்தத்விபாக சத்போத தாயகாய நமோ நம:" |
பிற பெண்களை தாய்மார்களாக மதிக்க வேண்டும். பிற உயிரைத் தன்னுயிர்போல் மதிக்க வேண்டும். உயிர் போவதாக இருந்தாலும் உண்மையே பேச வேண்டும். சமூகச் சச்சரவுகள், வகுப்புச் சச்சரவுகள் செய்வதை அறவே ஒழிக்க வேண்டும். எல்லோரிடமும் சம அன்பு கொண்டு ஒழுக வேண்டும். எல்லோரிடமும் வாழவேண்டுமென ஒவ்வொருவனும் நினைக்க வேண்டும். ஒவ்வொருவனும் தனது அறிவு வளர்ச்சிக்கும் ஆத்ம முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும். வெற்றிக்கெல்லாம் புத்தியும், சக்தியும் தருமாறு கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.
No comments:
Post a Comment
You may leave your comments here