வரதட்சிணை கேட்டால் கல்யாணத்திற்கு கண்டிப்பாக மறுத்து விட வேண்டியது பிள்ளையின் கடமை.
இது குடும்பத்திற்கு, மதத்திற்கு, சமூகத்திற்கு, பெண் குலத்திற்கு, எல்லாவற்றிற்கும் செய்கிற தொண்டு.
இப்படியாக இளைஞர்கள் எல்லோரும் சபதம் செய்து அதை நிறைவேற்ற வேண்டும்.
கல்யாணத்திற்கு தங்கத்தினால் திருமாங்கல்யம் மட்டும் பண்ணினால் போதும். மற்ற நகைகள், வைரத்தோடு முதலியன வேண்டாம். பட்டும் வேண்டாம். நூல் கூறைப் புடவை வாங்கினால் போதும்.
எல்லாவற்றையும் விட வரதட்சணை தொலைய வேண்டும். ஊர்கூட்டி சாப்பாடு, பாட்டு, நாட்டியம், பந்தல் என்று விரயம் பண்ணுவது போக வேண்டும். நிஜமான சீர்திருத்தம், வரதட்கிணை ஒழிப்புதான்.
மஹா வைத்யநாதம்
10 years ago
No comments:
Post a Comment
You may leave your comments here