![]() |
லோகோத்ததி மஹத்பூரி நியமாய நமோ நம: ஓம் |
இந்த உலகில் நாம் யாருமே பாவியாக இருக்க விரும்புவதில்லை. ஆனால் பாப காரியமே அதிகமாகச் செய்கிறோம். நாம் எல்லோரும் புண்ணிய பயன் பெறத்தான் விரும்புகிறோம். ஆனால் புண்ணிய காரியங்கள் செய்வதிலை.
எதற்கும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். ஆகவே நல்லதுக்கும் கூட எதிர்ப்பு இருந்தால் தான் நம்குறை நிறை சரியாக வெளியாகும். நம்மை காத்துக் கொள்வதில் விழிப்பும் இருக்கும். ஆனால் எதிர்ப்பு என்ற
பெயரில் இல்லாத கெடுதல்களைச் சொல்லி நல்லதை தூக்கிப் போடக்கூடாது.