![]() |
ஓம் மஹாயோகி வினிர்பேத்ய மஹத்த்வாய நமோ நம: |
அழுக்கைத் தேய்த்துக் கழுவாமல் மூடி வைத்தால் அது சிரங்காகி விடும். அது மாதிரி தப்பை மூடி மறைத்தால், அது பொய் என்ற சிரங்காகி விடுகிறது. உள்ளத்தை ரொம்பவும் கெடுக்கிற பயங்கரமான சிரங்கு பொய்தான்.
இன்னொரு பெரிய அழுக்கு குழந்தைகளிடத்தில் சுலபத்தில் சேர்கிற அழுக்கு, பொறாமைக்குணம். இவ்வழுக்குக்காக எண்ணங்களாலேயே அறிவு, உடம்பு, இரண்டையும் பாழாக்கிக் கொள்கிறோம். நம்மை
நாமே கெடுத்துக் கொள்வதைத் தவிர பொறாமையால் வேறு எந்த விதப் பயனும் இல்லை.
No comments:
Post a Comment
You may leave your comments here